Site icon Tamil News

அமெரிக்காவில் 06 வயது குழந்தை மீது கத்திக்குத்து தாக்குதல்!

ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக வெறுப்பைத் தூண்டும் வகையில் பிற நாடுகளில் இருந்து பல்வேறு தாக்குதல்கள் மற்றும் கொலைகள் பதிவாகியுள்ளன.

இதன்படி கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவில் பாலஸ்தீன குழந்தை ஒன்று கத்திகுத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

71 வயதான முதியவர் ஒருவர் 06 வயது பாலஸ்தீன குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குழந்தையின் உடலில் 26 கத்திக் குத்து காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தையின் தாய் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version