Site icon Tamil News

Warner Bros நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஹாரிப்பாட்டர் உலகை பிரதிபலிக்கும் பிரமாண்ட ஸ்டூடியோ

ஹாரி பாட்டர் திரைப்படங்களில் வரும் மாஜால உலகத்தை மெய்பிப்பதைபோல் ஜப்பானில் பிரமாண்ட ஸ்டூடியோவை வார்னர் புரோஸ் என்ற நிறுவனம் அமைத்துள்ளது

லண்டனில் பத்து ஆண்டுகளுக்கு முன் அந்நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஸ்டியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. அதையடுத்து மேம்படுத்தப்பட்ட ஸ்டூடியோவை டோக்கியோவில் அமைத்துள்ளது.

ஆசிய அளவில் ஹாரி பாட்டர் ரசிகர்களை கவரும் விதமான இந்த ஸ்டூடியோ வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்பட உள்ள நிலையில் ஒரு டிக்கட்டின் விலை இலங்கை மதிப்பில் 14440ரூபாவிற்கு விற்கப்பட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் வரை அனைத்து டிக்கெட்டுக்களும் விற்று தீர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version