Site icon Tamil News

கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 30 பேர் கையொப்பம்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இன்று (20.07) ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது.

தற்போது வரை 30 பேர் கையொப்பம் இட்டுள்ளனர்.

 

Exit mobile version