Site icon Tamil News

2024 ஜனாதிபதி தேர்தல் : அம்பலாங்கொட மாவட்டத்தின் வாக்களிப்பு முடிவுகள்!

அம்பலாங்கொட மாவட்டத்தின் உத்தியோகப்பூர்வ வாக்களிப்பு பிரிவுதேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க  –33,026 (53%)

சஜித் பிரேமதாச 17,453 (28.01%)

ரணில் விக்கிரமசிங்க 7,428 (11.92%)

நாமல் ராஜபக்ஷ  2,245 (3.6%)

திலித் ஜயவீர – 699 (1.12%)

Exit mobile version