Site icon Tamil News

2024 ஜனாதிபதி தேர்தல் : பதுளை மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

பதுளை மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் பின்வருமாறு.

அனுரகுமார திஸாநாயக்க – 23,629 (58.36%)

ரணில் விக்கிரமசிங்க – 7,967 (19.68%)

சஜித் பிரேமதாச – 7,757 (19.16%)

நாமல் ராஜபக்ச – 598 (1.48%)

திலித் ஜயவீர – 151 (0.37%)

Exit mobile version