Site icon Tamil News

2024 ஜனாதிபதி தேர்தல் : மாத்தறை மாவட்டம் – வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

மாத்தறை மாவட்டம் – வெலிகம தேர்தல் தொகுதிக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் வருமாறு

அனுரகுமார திஸாநாயக்க – 42,182 (53.7%)

சஜித் பிரேமதாச – 21,248 (27.05%)

ரணில் விக்கிரமசிங்க – 10,628 (13.53%)

நாமல் ராஜபக்ச – 1,969 (2.51%)

திலித் ஜயவீர – 1,064 (1.35%)

Exit mobile version