Site icon Tamil News

2024 ஜனாதிபதித் தேர்தல் – அனுராதபுர மாவட்ட தபால் வாக்கு முடிவுகள்

2024 ஜனாதிபதித் தேர்தலில் அனுராதபுர மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க அனுராதபுர மாவட்டத்தில் அதிக தபால் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க 32,750 வாக்குகள்

சஜித் பிரேமதாச 10,956 வாக்குகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 8,218 வாக்குகள்

நாமல் ராஜபக்ஷ 783 வாக்குகள்

திலித் ஜயவீர 180 வாக்குகள்

Exit mobile version