Site icon Tamil News

மீண்டும் குறையும் பால்மாவின் விலை!

அண்மையில் பால்மாவிற்கான விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பால்மாவின் விலை குறைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் முதல் வாரத்தில் பால் மாவின் விலை மேலும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்

கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பால் மாவின் விலை குறைக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version