Site icon Tamil News

போரில் தாக்குதல் உத்திகளை மாற்றிய ரஷ்யா!

Ukrainian soldiers stand at a checkpoint they seized Friday morning in the eastern Ukrainian village of Andreevka. The Russian government has referred to Ukraine's interim government and other Ukrainian groups as "fascists" and "neo-Nazis."

தெற்கு உக்ரைன் பகுதியில் ரஷ்யா வழமையான தாக்குதல் உத்திகளை மாற்றியுள்ளதாக தெற்கு பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

உக்ரைன் துப்பாக்கிச்சூடு நிலைகளின் 30 கிமீ பட்டையை அழிக்கும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது வான்வழித் தாக்குதல்களுக்கான நகர்வைத் தூண்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எஸ்யு-35 விமானங்கள் இலக்குகளை அழிக்கும் அளவுக்கு நெருக்கமாக பறந்ததாக கூறப்படுகிறது. இது பயங்கரவாதத்தின் செயல்முறை என தெற்கு பகுதிக்கான செய்தித் தொடர்பாளர் நடால்யா விமர்சித்துள்ளார்.

Exit mobile version