Site icon Tamil News

பிரான்ஸில் பெற்றோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம்!

பிரான்ஸில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வாரத்தில் 95-E10 பெற்றோல் 2.3 சதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் புதிய விலை 1.9132 யூரோக்களாகும்.

அதேவேளை டீசலின் விலை 3.8 சதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் புதிய விலை 1.7621 யூரோக்களாகும்.

மசகு எண்ணையில் சர்வதேச விலை 2 அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்து தற்போது ஒரு பரல் மசகு எண்ணை 84.4 டொலர்களுக்கு விற்பனையாகிறது. இந்த விலைவீழ்ச்சியின் எதிரொலியே இந்த விலைவீழ்ச்சியாகும்.

 

Exit mobile version