Site icon Tamil News

நிலக்கரி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி!

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான நிலக்கரிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2023 – 2024 காலப்பகுதிக்கு தேவையான நிலக்கரி பெறுகைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

2023- 2024 காலப்பகுதிக்கு நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்திற்கு 2.25 மில்லியன் மெற்றிக்தொன் நிலக்கரி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version