Site icon Tamil News

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய தினம் மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி, நேற்று  காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 162,800 ரூபாவாக ஆகக் பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் 22 கரட் தங்கம் ஒரு பவுன் 165,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் 180,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுன் இப்போது 177,000 ரூபா ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

Exit mobile version