Site icon Tamil News

ஜெர்மனியில் அறிமுகமாகும் டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரம்!ஜெர்மனியில் டிஜிட்டல் முறையில் வாகன சாரதி அனுமதி பத்திரம் நடைமுறைக்கு கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை ஜெர்மனி நாட்டிலும் வாகன சாரதி அனுமதி பத்திரம் டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்தப்பட கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியமானது வெகு விரைவில் ஸ்மாட் போன்களில் டிஜிட்டல் முறையான வாகன சாரதி அனுமதி பத்திரத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிய வந்திருக்கின்றது. அதாவது ஐரோப்பிய ஒன்றியமானது தனது பாராளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டு இவ்வகையன சட்டத்தை நிறைவேற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை 2025 ஆம் ஆண்டில் இருந்து டிஜிடல் முறையான வாகன சாரதி அனுமதி பத்திரம் அமுலுக்கு வர உள்ளதாகவும் ஜெர்மனி பத்திரிகை ஒன்று தெரிவித்திருக்கின்றது. அதாவது இந்த சட்டம் வந்தால் ஜெர்மனியிலும் இந்த டிஜிடல் முறையான வாகன சாரதி அனுமதி பத்திரமானது நடைமுறைக்கு வர கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

ஜெர்மனியில் டிஜிட்டல் முறையில் வாகன சாரதி அனுமதி பத்திரம்  நடைமுறைக்கு கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை ஜெர்மனி நாட்டிலும் வாகன சாரதி அனுமதி பத்திரம் டிஜிட்டல் முறையில் நடைமுறைப்படுத்தப்பட கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியமானது வெகு விரைவில் ஸ்மாட் போன்களில் டிஜிட்டல் முறையான வாகன சாரதி அனுமதி பத்திரத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.

அதாவது ஐரோப்பிய ஒன்றியமானது தனது பாராளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டு இவ்வகையன சட்டத்தை நிறைவேற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை 2025 ஆம் ஆண்டில் இருந்து டிஜிடல் முறையான  வாகன சாரதி அனுமதி பத்திரம் அமுலுக்கு வர உள்ளதாகவும் ஜெர்மனி பத்திரிகை ஒன்று தெரிவித்திருக்கின்றது.

அதாவது இந்த சட்டம் வந்தால் ஜெர்மனியிலும்  இந்த டிஜிடல் முறையான வாகன சாரதி அனுமதி பத்திரமானது நடைமுறைக்கு வர கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிய வந்திருக்கின்றது.

Exit mobile version