Site icon Tamil News

உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமணம்

 

உலக வங்கியின் புதிய தலைவராக திரு.அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படிஇ திரு.அஜய் பங்கா 5 வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பிறந்த திரு. அஜய் பங்காவுக்கு 63 வயது.

தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் மாஸ்டர்கார்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.

Exit mobile version