Site icon Tamil News

இலங்கையில் வாகனங்களில் விலை குறையாது!! வெளியாகியுள்ள அறிவிப்பு

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் வாகனங்களின் விலை குறையாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் வாகன விலைகள் மேலும் அதிகரிக்கும் என அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

பயன்படுத்திய சில வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்

Exit mobile version