Site icon Tamil News

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்

இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் நேற்று முன்தினம் ஒரு இலட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Exit mobile version