Site icon Tamil News

அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிசுக்கு அழைப்பு விடுத்துள்ள சீனா!

அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிசை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு சீன அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனவால் கொள்கையளவில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் ஒக்டோபரில் அன்டனி அல்பெனிசின் சீன விஜயம் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version