Site icon Tamil News

அமெரிக்க வானத்தில் பறந்த மர்ம ஒளிக்கோடுகளால் மக்கள் அதிர்ச்சி – வெளியான வீடியோ

அமெரிக்க வானத்தில் பறந்த மர்ம ஒளிக்கோடுகளால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ பகுதியில் இரவு நேர வானத்தில் மர்மமான ஒளிக் கோடுகள் காணப்பட்டன.

சாக்ரமெண்டோவில் உள்ள கிங் காங் ப்ரூயிங் கம்பெனியில் செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஜெய்ம் ஹெர்னாண்டஸ் என்பவர் இந்த நிகழாய்வை தனது கையடக்க தொலைபேசியில் போனில் பதிவு செய்துள்ளார்.

அவர் பகிர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by King Cong Brewing Company (@kingcongbrewing)

Exit mobile version