Site icon Tamil News

சீன பெண்ணின் உடலில் இனங்காணப்பட்ட உலகின் பழமையான சீஸ் துண்டு

உலகின் பழமையான சீஸ் துண்டு சீன மம்மியின் கழுத்து பகுதியில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின் போதுஇ ​​சீனாவின் சின்ஜியாங்கில் உள்ள ஓயைழாந கல்லறையில் 3இ600 ஆண்டுகள் பழமையான சவப்பெட்டி திறக்கப்பட்டது.

அங்கு ஒரு மம்மி செய்யப்பட்ட இளம் பெண்ணின் கழுத்தில் ஒரு பொருள் மூடப்பட்டிருந்தது.
அந்த நேரத்தில் ஒரு நகை போல் தோன்றினாலும், விஞ்ஞானிகள் இப்போது அந்த மாதிரியை உலகின் பழமையான சீஸ் துண்டு என்று அடையாளம் கண்டுள்ளனர்.

பெய்ஜிங்கில் உள்ள சீன அறிவியல் அகாடமியின் பழங்காலவியல் நிபுணரான Qiaomei Fu, வழக்கமான சீஸ் மென்மையானது. ஆனால் இது அவ்வாறு இல்லை என்றும், அது இப்போது மிகவும் உலர்ந்த அடர்த்தியான மற்றும் கடினமான தூசியாக மாறிவிட்டது என்றும் கூறியுள்ளனர்.

அந்தப் பெண்ணின் சவப்பெட்டி தோண்டி எடுக்கப்பட்டபோது, ​​தாரிம் பேசின் பாலைவனத்தின் வறண்ட காலநிலை காரணமாக அது நன்கு பாதுகாக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது என்று அவர் விளக்கினார்.

Exit mobile version