Site icon Tamil News

அதிக நேரம் சமைத்து நைஜீரிய சமையல் கலைஞர் உலக சாதனை

நைஜீரிய சமையல் கலைஞரான ஹில்டா பாசி, அதிக நேரம் உணவு சமைத்து கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.

அவர் 100 வகையான உணவுகளை சமைத்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை நைஜீரிய உணவு வகைகளாகும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கின்னஸ் உலக சாதனையின் படி, இந்த 26 வயது சமையல்காரர் சமையலுக்கு செலவழித்த நேரம் 93 மணி நேரம் 11 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version