Site icon Tamil News

‘வாக்னர்’ கூலிப்படை பயங்கரவாத அமைப்பு: இங்கிலாந்து அறிவிப்பு

Founder of Wagner private mercenary group Yevgeny Prigozhin speaks with servicemen during withdrawal of his forces from Bakhmut and handing over their positions to regular Russian troops, in the course of Russia-Ukraine conflict in an unidentified location, Russian-controlled Ukraine, in this still image taken from video released June 1, 2023. Press service of "Concord"/Handout via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. NO RESALES. NO ARCHIVES. MANDATORY CREDIT.

ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இனிமேல் இங்கிலாந்தில் வாக்னர் அமைப்பை ஆதரிப்பது அல்லது உறுப்பினராக இருப்பது சட்டவிரோதமானது.

அத்துடன், பிரித்தானிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரைவினால் வாக்னர் இராணுவத்திற்குச் சொந்தமான சொத்துக்களை பயங்கரவாதச் சொத்துக்களாகக் கையகப்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்படும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வன்முறை மற்றும் அழிவுகரமான இராணுவக் கருவியாக வாக்னர் குழு இருப்பதாக உள்துறை செயலாளர் சுவாலா பிரேவர்மேன் கூறுகிறார்.

Exit mobile version