Site icon Tamil News

அகதிகள் நலச் சட்ட மீறல் ;ஹங்கேரிக்கு 200 மில்லியன் யூரோ அபராதம்

அகதிகளை கையாள்வதற்கு ஐரோப்பிய யூனியன் உருவாக்கியுள்ள விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஹங்கேரிக்கு ஐரோப்பிய நீதிமன்றம் 200 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது.

மேலும் அந்ந அபராத்ததை கட்ட தவறும் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 1 மில்லியன் யூரோ செலுத்த வேண்டும் என்றும் ஹங்கேரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகதிகள் குடியேற்றத்திற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்ட பிரதமர் அர்பன் தலைமையிலனா ஹங்கேரி அரசு, அகதிகளை கடுமையாக நடத்துவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

Exit mobile version