Tamil News

விஜய்-சங்கீத விவாகரத்து….? விஜய் மகனின் அதிரடி நடவடிக்கை

இளைய தலைமுறையினர் உட்பட குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் படித்த நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர்.

இந்த நிலையில், விஜய் மற்றும் சங்கீதா உறவில் விரிசல் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது. இதையடுத்து இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இது தான் இவரது கடைசி படமாக இருக்கும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்நிலையில் விஜய்-சங்கீதா உறவில் உண்டாகியிருக்கும் விரிசல் அப்படியொரு முடிவை நோக்கித்தான் சென்றிருக்கிறதாம்.

இதற்கெல்லாம் காரணமான விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷை லெப்ட் அன்ட் ரைட் அடித்து விளாசினாராம் விஜய்யின் மகன் சஞ்சய்.

இந்த குடும்ப விவகாரங்களை மறைக்கவே தான தர்மம் அரசியல் என்று திசை திருப்பல்களாம் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

எனினும் இவை எந்தளவுக்கு உண்மை என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் சமூக ஊடகத்தகவல்களை வைத்தே இவ்வாறான செய்திகள் வெளிவருகின்றன.

Exit mobile version