Site icon Tamil News

அமெரிக்க இராணுவ விமானம் ஜப்பான் கடலருகே விபத்துக்குள்ளானது!

அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று மேற்கு ஜப்பானுக்கு அருகே கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தின்போது குறித்த  விமானத்தில் 8 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தின் நிலை குறித்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று ஜப்பானிய கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Exit mobile version