(BREAKING) வெனிசுலா மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா – ஐ.நா அவசர கூட்டத்திற்கு அழைப்பு!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அந்நாட்டின் வான்வெளியில் வெடிப்புகள், உரத்த சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அண்டை நாடான கொலம்பியாவின் ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro), வெனிசுலா தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் X ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், இப்போது அவர்கள் கராகஸ் … Continue reading (BREAKING) வெனிசுலா மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா – ஐ.நா அவசர கூட்டத்திற்கு அழைப்பு!