Site icon Tamil News

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை!

ஜெர்மனி நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் திருப்திகரமாக அமையவில்லை என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சுற்றுப்புற சூழல் ஆர்வாளர் அமைப்பான பிரைடே பியுசர் என்று சொல்லப்படுகின்ற அமைப்பானது ஜெர்மன் அரசாங்கத்துடைய சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு திட்டமானது போதுமானது அல்ல என்று குற்றம் சாட்டி இருக்கின்றது.

அதாவது ஜெர்மன் அரசாங்கமானது அதிவுக போக்குவரத்து பாதையில் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்த அமைப்பானது கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அதாவது ஆக கூடியது மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தை அதிவேக போக்குவரத்து பாதையில் கொண்டு வர வேண்டும் என இந்த அமைப்பானது தனது கோரிக்கைகை விடுத்துள்ளது.

இந்நிலையில் அதிவேக போக்குவரத்து பாதையில் மொத்தமாக 150 மில்லியன் டொன் கரியமில வாயு வெளியேறி வருகின்றது.

இதேவேளையில் அனுமதிக்கப்பட்ட கரியமில வாயுவுடைய தொகையானது 130 மில்லியன் டொன் ஆக உள்ளதாக இந்த அமைப்பானது குற்றம் சாட்டியுள்ளது.

ஆகவே இந்த சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு திட்டமானது மாற்றியமைக்கப்பட வேண்டும் இந்த அமைப்பு என கருத்து தெரிவித்து இருக்கின்றது.

Exit mobile version