Site icon Tamil News

விஜய்யின் கட்சி கொடி மற்றும் பாடல் குறித்து உதயநிதி ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் தன்னுடைய கட்சி பாடலையும் கொடியையும் இன்று வெளியிட்டார்.

தமன் இசையில், கவிஞர் விவேக் வரிகளில் தமிழன் கொடி பறக்குது என்று ஆரம்பிக்கின்றது பாடல்.

இஇந்த நிலையில், “த.வெ.க கொடி பாடலையும், கொடியையும் இன்னும் பார்க்கவில்லை” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும், அவருக்கு வாழ்த்துக்கள் கூறியதுடன், கொடியை பார்த்து விட்டு மிகுதியை கூறுவதாகவும் சொல்லிவிட்டு சென்றார்.

Exit mobile version