Site icon Tamil News

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் அமைதி சூத்திரத்தை முன்வைத்த உக்ரைன்

டாவோஸில் நடந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்தில் உக்ரைன் அமைதி சூத்திரத்தை முன்வைத்துள்ளது.

வாரத்தின் பிற்பகுதியில் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உரையாற்றத் திட்டமிடப்பட்டுள்ள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதி ஒரு 10-புள்ளி சமாதான சூத்திரத்தை முன்வைத்தார் என தெரிவிக்கப்பட்டுளள்து.

Exit mobile version