க்ரோக் ஏஐ (Grok AI ) விவகாரம்: மஸ்க்கிற்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை!

இலான் மஸ்க்கின் X (ட்விட்டர்) தளத்தில் உள்ள க்ரோக் ஏஐ (Grok AI) மூலம் உருவாக்கப்படும் ஆபாசமான ‘டீப்ஃபேக்’ (Deepfake) புகைப்படங்கள் குறித்துப் பிரித்தானிய அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவற்றை உடனடியாகக் கையாள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பிரித்தானிய தொழில்நுட்பத் துறை அமைச்சர் லிஸ் கெண்டல் (Liz Kendall), க்ரோக் ஏஐ (Grok AI ) மூலம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாக மாற்றுவதை “அருவருப்பானது (Appalling)” என்று கூறினார். மேலும், “நாகரீக … Continue reading க்ரோக் ஏஐ (Grok AI ) விவகாரம்: மஸ்க்கிற்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை!