இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி

கிழக்கு இந்தோனேசியா கடற்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த பல தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் பல கடலோரப் பகுதிகளில் 1 மீட்டருக்கும் (3 அடி) குறைவான சுனாமி அலைகள் பதிவாகின. இருப்பினும், நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. … Continue reading இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி