ஈரான் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலுக்கு தயாராகி வரும் அமெரிக்கா!

ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இணக்கமின்றி நிறைவடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீத வரையறுக்கப்பட்ட தாக்குதல்களை நடத்த பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிந்துரைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியட்ட அவர், ஒரு ஒப்பந்தம் எட்டப்படுமா அல்லது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்குமா என்பதை உலகம் “அடுத்த, 10 நாட்களில் தெரிந்துகொள்ளும் … Continue reading ஈரான் மீது வரையறுக்கப்பட்ட தாக்குதலுக்கு தயாராகி வரும் அமெரிக்கா!