ஒபாமாக்களை குரங்குகளாக சித்தரிக்கும் காணொளியை வெளிட்ட ட்ரம்ப் – உலக தலைவர்கள் கடும் கண்டனம்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான , பராக் ஒபாமா மற்றும் அவரின் துணைவியார் மிஷெல் ஒபாமாவை குரங்குகளாக சித்திரிக்கும் காணொளி ஒன்றை ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த காணொளி இனவெறியை வெளிப்படுத்துவதாக பரவலாக விமர்சிக்கப்பட்டு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் நீளமான காணொளியின் முடிவில், முன்னாள் ஜனாதிபதி பராக் மற்றும் முன்னாள் முதல் பெண்மணி மிஷலின் முகங்கள் குரங்குகளின் உடல்களில் இணைக்கப்பட்டுள்ளன. தி லயன் ஸ்லீப்ஸ் டுநைட் (The Lion Sleeps Tonight) என்ற … Continue reading ஒபாமாக்களை குரங்குகளாக சித்தரிக்கும் காணொளியை வெளிட்ட ட்ரம்ப் – உலக தலைவர்கள் கடும் கண்டனம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed