தாய்லாந்தில் துயரம் -துறவிகளுக்கு எமனாக வந்த 11 வயது சிறுவன்

தாய்லாந்தில் பௌத்தத் துறவிகள் கலந்துகொண்டிருந்த ஊர்வலத்தில் 11 வயதுடைய சிறுவன் செலுத்திய கெப் வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தாய்லாந்தின் முக்டாஹான் மாநிலத்தில்  நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில், 35 பௌத்தத் துறவிகளும் ஐந்து பக்தர்களும் இணைந்து ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கெப்ரக வாகனம் கூட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியது. இதில் ஐந்து துறவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் 10 பேர் படுகாயம் … Continue reading தாய்லாந்தில் துயரம் -துறவிகளுக்கு எமனாக வந்த 11 வயது சிறுவன்