குஜராத்தில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணம்

குஜராத்தின்(Gujarat) சூரத்(Surat ) மாவட்டத்தில் 70 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மகர சங்கராந்தி(Makar Sankranti) பண்டிகையை முன்னிட்டு ரெஹான்(Rehan) என்ற நபர் தனது மனைவி ரெஹானா(Rehana) மற்றும் 7 வயது மகள் ஆயிஷா(Ayesha) வெளியே சென்றுள்ளனர். மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த போது ​​ஒரு காத்தாடியின் நூல் திடீரென ரெஹானின் கழுத்தை சுற்றியுள்ளது. பின்னர் ஒரு கையால் நூலை அகற்ற முயன்றபோது ​​ரெஹான் மோட்டார் சைக்கிளின் … Continue reading குஜராத்தில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணம்