Site icon Tamil News

இது என்ன ஷங்கருக்கு வந்த கஷ்ட காலம்….

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி இந்தியன் 2 வெளியானது. தாத்தா வராரு கதற விட போறாரு என பயங்கர அலப்பறை கொடுத்த இப்படம் தற்போது நெகட்டிவ் விமர்சனங்களால் பலத்த அடிவாங்கி உள்ளது.

ஏற்கனவே ஃப்ரீ பிசினஸ், டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றின் மூலம் தயாரிப்பு தரப்புக்கு இப்படம் லாபத்தை தான் கொடுத்திருக்கிறது. ஆனாலும் படத்தில் இடம்பெற்ற பல விஷயங்கள் லாஜிக் இல்லை, ஷங்கர் அப்டேட் ஆகவில்லை போன்ற கமெண்ட்களை பெற்று வருகிறது.

இதனால் இந்தியன் 3 எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என தெரியவில்லை. அது மட்டும் இன்றி சங்கர் சந்தித்த முதல் தோல்வியும் இதுதான். அதனாலயே இப்போது அவர் பேசு பொருளாக மாறி இருக்கிறார். இது என்ன ஷங்கருக்கு வந்த கஷ்ட காலம்.

 

Exit mobile version