Site icon Tamil News

தனது விந்தணுவை விற்று எண்ணற்ற குழந்தைகளை பெற்றெடுத்த இளம் கோடீஸ்வரர்!

உலகின் பணக்கார தொழில்நுட்ப அதிபர்களில் ஒருவரின் விந்தணுவை வாங்குவதற்கான செலவு மற்றும் அவர் பெற்றெடுத்த குழந்தைகளின் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையும் – கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் மற்றும் உள்நாட்டு ரஷ்ய சமூக ஊடக வலையமைப்பான Vkontakte ஆகிய இரண்டிற்கும் பின்னால் உள்ள ரஷ்யரான Pavel Durov, விந்தணுக்களை விற்பனை செய்து எண்ணற்ற குழந்தைகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வயதான அவர் இப்போது சுமார் 100 உயிரியல் குழந்தைகளைப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.  அத்துடன் திருமணமாகாத அவர் இன்னும் ஏராளமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் உள்ள ஒரு கிளினிக்கில் இருந்து துரோவின் விந்தணுவை வெறும் 35k ரூபிள் அல்லது £317.02க்கு வாங்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version