Site icon Tamil News

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (27.12) காலை கொழும்பு ஹெட்டி வீதி தங்க சந்தையில் 22 கரட் பவுன் ஒன்று 168,700 ரூபாயாக அதிகரித்துள்ளது.  அதேபோல்  24 கரட், 182,000 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் வரம் ஜனவரி மாத்தில் பெறுமதி சேர் வட்டி அதிகரிப்பதால் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்பிருப்பதாக சந்தை விநியோகஷ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version