பிரான்ஸில் மேலும் சில நாட்களுக்கு மூடப்படும் லூவ்ரே அருங்காட்சியகம் (Louvre Museum)!

பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியக  (Louvre Museum)  ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த நடவடிக்கை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் பலர் ஆதரவாக  வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த அருங்காட்சியகம் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியத்தில் அண்மையில்  இடம்பெற்ற மோசமான கொள்ளை சம்பவம், பாதுகாப்பு அச்சுறுத்தல், நீர் கசிவு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையை  முன்னெடுத்துள்ளனர். கலாச்சார … Continue reading பிரான்ஸில் மேலும் சில நாட்களுக்கு மூடப்படும் லூவ்ரே அருங்காட்சியகம் (Louvre Museum)!