Site icon Tamil News

14 ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி வழங்கிய சர்வதேச ஒலிம்பிக் சங்கம்

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயம்.

அதே போல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா வீரர்களுக்கு தடை ஒலிம்பிக் சங்கம் தீர்மானித்து அதனை நடைமுறைப்படுத்தியது.

ஆனால் ரஷ்யா பெயரில் பங்கேற்காமல் தனிப்பட்ட நடுநிலை வீரர்களாக பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் 14 வீரர்கள் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.

சைக்கிள் போட்டியில் பங்கேற்க 3 பேருக்கும், ஜிம்னாஸ்டிக்கில் பங்கேற்க ஒருவருக்கும், மல்யுத்தம் போட்டியில் பங்கேற்க 10 பேருக்கும் அனுமதி அளித்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் ஜூலை 26ந்தேதி முதல் ஆகஸ்ட் 11ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

Exit mobile version