Site icon Tamil News

ஐரோப்பாவின் பணவீக்கம் பற்றிய தற்போதைய நிலவரம்!

ஐரோப்பாவின் பணவீக்கம் 6.1% ஆக குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் 20 நாடுகளில் மே மாதத்தின் வருடாந்திர பணவீக்கத்தின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 7% ஆக உள்ளது  என  ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் நிறுவனமான யூரோஸ்டாட்  தெரிவித்துள்ளது.

ஆனால், அதிருப்தியடைந்த நுகர்வோர், கடைகளில் உள்ள விலைக் குறிகளில், பணவீக்கத்தின் இயல்பான அளவைக் காண்பதற்கு பல மாதங்கள் ஆகும் என்று பொரளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Exit mobile version