Site icon Tamil News

இலங்கையின் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு!

தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் சுமார் 200 இலங்கை  விமானப்படை (SLAF) வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version