Site icon Tamil News

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இலங்கையில் செப்டம்பர் மாத பணவீக்கம் 0.8% ஆக குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 2023 இல், இலங்கையின் பணவீக்கம் 2.1% ஆக பதிவாகிய நிலையில், தற்போது வீழ்ச்சியை காணமுடிகிறது.

இதேவேளை, செப்டம்பர் மாதத்திற்கான உணவுப் பணவீக்கம் -5.2 ஆக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version