Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் 2024 : நண்பகல் 12 மணி நிலைவரம்!

இலங்கையில் நண்பகல் 12 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 45 சதவீதத்தை தாண்டியது.

இன்று (21.09) நண்பகல் 12 மணிவரை பல மாவட்டங்களில் பதிவான வாக்குகள் பின்வருமாறு.

நுவரெலியா – 45%
காலி – 42%
மாத்தறை – 35%
குருநாகல் – 50%
புத்தளம் – 42%
அனுராதபுரம் – 50%
பொலன்னறுவை – 44%
மொனராகலை – 32%

கம்பஹா – 52%,
யாழ்ப்பாணம் – 35%,
முல்லைத்தீவு – 46%,
வவுனியா – 51%,
மன்னார் – 40%,
பதுளை – 40%,
இரத்தினபுரி – 58%,
கேகாலை – 49%,
மட்டக்களப்பு – 23%,
திருகோணமலை – 51%

Exit mobile version