Site icon Tamil News

சர்வதேச வர்த்தக கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்டிய இலங்கை!

17.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைப்பதற்காக சர்வதேச வர்த்தக கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளது.

அந்த கடன் தொகையின் தற்போதைய மதிப்பில் இருந்து 40.3% தள்ளுபடி பெறுவது சிறப்பு.

இதன் மூலம் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க கடன் நிவாரணம் கிடைக்கும் எனவும், வட்டி கொடுப்பனவுகளை குறைப்பதன் மூலம் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பலப்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் கூறுகிறது.

Exit mobile version