Site icon Tamil News

மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கை : பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி  மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த சுட்டெண்ணின் படி  ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக பதிவாகி இருந்தது.

ஏப்ரல் மாதத்தில் 30.6 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம்  ஏப்ரலில் 21.5 சதவீதமாக குறைந்துள்ளது.

Exit mobile version