Site icon Tamil News

இலங்கை தேர்தல் முடிவுகள் – யாழ்ப்பாணத்தில் முன்னணி வகிக்கும் சஜித்!

யாழ்ப்பாணத்தில் 121,177  வாக்குகளை பெற்று சஜித் பிரேமதாச முன்னணி வகிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து  அரியநேத்திரன் – 116,688 வாக்குகளையும்,

அனுரகுமார திஸாநாயக்க – 27,086 வாக்குகளையும்

ரணில் விக்ரமசிங்க – 84,558  வாக்குளையும்

நாமல் ராஜபக்ஷ – 800 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Exit mobile version