Site icon Tamil News

ஐரோப்பாவிலேயே வெப்பமான நாடாகிய ஸ்பெயின்

ஐரோப்பாவிலேயே வெப்பமான நாடாகிய ஸ்பெயின் நகரம் காணப்படுகின்றது.

அங்கு வெப்பநிலை தொடர்ந்து 50 பாகை செல்சியஸை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அங்கு பயண எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 40 பாகை செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் ஸ்பெயினில் இந்த நிலைமை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version