இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்தவகையில், தற்போது நடந்து வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ராய்ப்பூரில்(Raipur) நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் விராட் கோலி(Virat Kohli) 102 … Continue reading இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி