Site icon Tamil News

ஐரோப்பாவின் சோசலிச தலைவர்கள் ஸ்பெயினில் சந்திப்பு

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரு நாடுகளின் பிரதமர்கள் எடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளின் சோசலிச பிரதமர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் சவால்களை எதிர்கொண்ட நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஸ்வீடனின் முன்னாள் சமூக ஜனநாயகப் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென், ஐரோப்பிய சோசலிஸ்ட் கட்சியின் (PES) தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

Exit mobile version