Site icon Tamil News

பிரான்சில் ஆசிரியையின் தலையை துண்டித்த வழக்கில் ஆறு பிரெஞ்சு இளைஞர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பு

2020 இல் பிரான்சின் பாரிஸ் புற­நகர்ப் பகு­தி­யில் உள்ள ஒரு பள்­ளிக்கு அருகே வர­லாற்று ஆசி­ரி­யர் ஒரு­வர் தலை துண்­டித்­துக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஆறு இளைஞர்கள் குற்றவாளிகள் என பிரெஞ்சு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ..

நபி­கள் நாயகம் தொடர்­பாக சர்ச்­சைக்­கு­ரிய கேலிச்­சித்­தி­ரங்­களை மாண­வர்­க­ளுக்கு காட்­டி­ய­தால்
ஆத்­தி­ர­ம­டைந்த சந்­தேக நபர்கள் ஆசிரி­ய­ரைக் கொன்­றுவிட்ட­தா­கக் கூறப்­ப­டு­கி­­றது.

அவரை கொலை செய்த 18 வயது நபர் ரஷ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செசென்யா பகுதியைச் சேர்ந்தவர் என்று பிரான்ஸ் நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

வடக்கு பிரான்சில் ஒரு இளைஞன் ஒரு பள்ளித் தாக்குதலில் ஒரு ஆசிரியர் படுகாயமடைந்து பல வாரங்களுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version